TamilAustralian

Fear is the outcome of weakness, a coward’s friend, an enemy of firmness. Fear of death is the cause of all human fears. One who wins the fear of death wins himself. He is the one who wins the freedom. From his mental prison

Velupillai Pirabahkaran, National Leader of Tamil Eelam



UN Secretary General Ban ki-moon has urged Sri Lanka to ensure that children released by armed groups
[TamilAus] [Fri 3, Jul 09, 01:13 PM]

ban-ki-moon-100_7UN Secretary General Ban ki-moon has urged Sri Lanka to ensure that children released by armed groups have access to care, protection and reintegration programmes, including other appropriate assistance to those recruited as children who are now over 18 years of age.

[Read More]
Tamil refugees may end up in permanent camps, say aid workers
[TIMES ONLINE] [Fri 3, Jul 09, 07:17 PM]

Sri Lankan authorities appear to be building permanent camps to house many of the 300,000 refugees from the last phase of the war with the Tamil Tiger rebels, despite promising to resettle 80 per cent of them by the end of the year. [Read More]

TNA urges for speedy rehabilitation and resettlement of the displaced people in DRC meeting
[TamilAus] [Fri 3, Jul 09, 06:57 PM]

TNA_1_1The Tamil National Alliance (TNA) which participated in the DRC meeting chaired by the Rajapaksa, said there was a positive atmosphere, and they could look forward to future progress. [Read More]

Tamils' transit to Australia, 'land of freedom'
[Heraldsun] [Sat 4, Jul 09, 01:05 AM]

Among the 100,000 refugees in Malaysia, many Sri Lankans are ready to risk all on a clandestine voyage into the Indian Ocean.Rameshwaren, a young Tamil asylum seeker, speaks quietly, with a painful melancholy that belies his years. "I feel castrated," he says, casting his eyes up from the floor. "All of this is unbearable. I am on the edge of a mental breakdown." [Read More]

தமிழீழ தேசத்தை அமைக்கும் பிரபாகரனின் கனவு நனவாகும் ‐ பேராசிரியர் இராமசாமி:
[TamilAus] [Sat 4, Jul 09, 08:08 AM]

ramasamyதமிழீழ தேசத்தை அமைக்கும் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கனவு நனவாகும் என மலேசியாவின் பினங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் இராமசாமி தெரிவித்துள்ளார். [மேலும்]

இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் நிரந்தரமாக முகாம்களில் தங்கியிருக்க நேரிடலாம் ‐ டைம்ஸ்
[TamilAus] [Fri 3, Jul 09, 07:18 PM]

இலங்கையின் வடபகுதியில் அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து வாழும் அப்பாவி தமிழர்கள் நிரந்தரமாக முகாம்களிலேயே தங்கியிருக்க நேரிடலாம் என தொண்டு நிறுவன பணியாளர் ஒருவரை மேற்கோள் காட்டி டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

[மேலும்]
முன்னாள் சிறுவர் போராளிகளின் நலன் குறித்து உறுதிப்படுத்துமாறு ஐ.நா. கோரிக்கை
[TamilAus] [Fri 3, Jul 09, 09:41 PM]

banKI_MOONஆயுதக்குழுக்களில் இருந்து விடுவிக்கப்பட்ட சிறுவர்களின் நலனையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு ஐ.நா செயலாளர் பான் கீ மூன் இலங்கை அரசாங்கத்தினை கோரியுள்ளார்.

[மேலும்]
அகதிகளை விரைவில் மீளக்குடியமர்த்தசர்வகட்சி கூட்டத்தில் ஜனாதிபதி உறுதி வடக்கு-கிழக்கு அபிவிருத்திப் பணிக்கு ஒத்துழைக்க கூட்டமைப்பு இணக்கம்
[UTHAYAN] [Fri 3, Jul 09, 12:03 PM]

uthayan_logoவன்னியிலிருந்து இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கி யுள்ள மக்கள் விரைவில் அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுவார்கள் என்று, நேற்று நடந்த சர்வகட்சிப் பிரதி நிதிகள் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித் திருக்கின்றார்.
[மேலும்]

More News
அசோசியேற்றற் பிறஸ் உடக நிறுவனத்தின் கொழும்பு பிரதான றவிநீஸ்மன் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவாரா?
[TamilAus] [Sat 4, Jul 09, 08:28 AM]

சோசியேற்றற் பிறஸ் உடக நிறுவனத்தின் கொழும்பு பிரதான றவிநீஸ்மனின் ஊடக செயற்பாடுகள் குறித்து இலங்கை அரசாங்கம் கடும் அதிர்ப்த்தி கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. [மேலும்...]

Ex-CJ's order overruled
[BBC SINHALA] [Sat 4, Jul 09, 08:27 AM]

The Supreme Court on Friday annulled an earlier order preventing probe into alleged criminal charges against Negombo police. [Read More...]

இலங்கையில் இன்னும் பாதுகாப்பில்லை: தமது பிரஜைகளை எச்சரிக்கிறது பிரித்தானியா
[TamilAus] [Sat 4, Jul 09, 08:20 AM]

இலங்கையில் வடக்கு, கிழக்கு மற்றும் யால தேசியப்பூங்கா ஆகிய இடங்களுக்கு தமது பிரஜைகளை செல்லவேண்டாம் என பிரித்தானியா கேட்டுள்ளது. [மேலும்...]

LTTE posters in IDP camps?
[TamilAus] [Sat 4, Jul 09, 08:16 AM]

Mysterious LTTE posters have appeared inside several IDP camps threatening the inhabitants and the Sri Lanka government. [Read More...]

Sri Lanka's Battle With Dengue
[AUSTRALIA TO] [Sat 4, Jul 09, 08:03 AM]

Sri Lankan health authorities have had to combat an upsurge in cases of the lethal Dengue flu in the island nation this year. They have used mass man-power, public awareness campaigns and even threatened incarceration to stem the spread of the killer disease that has touched epidemic levels in the past six months. [Read More...]

13வது அரசியல் சாசனத்திருத்தம் தொடர்பாக அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் இடையில் பாரதூரமான கொள்கை முரண்பாடுகள் இல்லை ‐ யாப்பா
[TamilAus] [Sat 4, Jul 09, 07:55 AM]

13வது அரசியல் சாசனத்திருத்தம் தொடர்பாக அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் இடையில் பாரதூரமான கொள்கை முரண்பாடுகள் இல்லை என அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். [மேலும்...]

'No decision' on IMF loan
[BBC SINHALA] [Sat 4, Jul 09, 07:52 AM]

The International Monetary Fund (IMF) says its executive board is yet to decide on approving a 1.9 billion dollar loan for Sri Lanka. [Read More...]

107 இலங்கை மீனவர்கள் இந்தியாவில் தடுத்துவைப்பு:
[TamilAus] [Sat 4, Jul 09, 07:49 AM]

107 இலங்கை மீனவர்கள், இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி சென்று மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். [மேலும்...]

அகதி முகாம்களில் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை – அராசங்கம்
[TamilAus] [Sat 4, Jul 09, 07:48 AM]

அகதி முகாம்களில் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. [மேலும்...]

வவுனியா மெனிக்பார்ம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடசாலை செல்லும் வயதில் உள்ள 30 ஆயிரம் பிள்ளைகள் பாடசாலை செல்வதில்லை
[TamilAus] [Sat 4, Jul 09, 07:40 AM]

வவுனியா மெனிக்பார்ம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடசாலை செல்லும் வயதில் உள்ள 30 ஆயிரம் பிள்ளைகள் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் முகாமில் நடத்தப்படும் பாடசாலைக்கு செல்வதில்லை முகாமில் என இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்...]

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை கோரியுள்ள 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி இந்த மாத இறுதியில் கிடைக்கும் ‐ இலங்கை அரசாங்கம்
[TamilAus] [Sat 4, Jul 09, 07:38 AM]

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை கோரியுள்ள 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி இந்த மாத இறுதியில் கிடைக்கும் என அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்...]

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதியைச் சந்திக்க சந்தர்ப்பமளிக்குமாறு கோரிக்கை
[TamilAus] [Sat 4, Jul 09, 07:36 AM]

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவினர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து பேசுவதற்கு சந்தர்ப்பமளிக்குமாறு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்புக்கான சர்வக்கட்சி குழுவின் கூட்டத்தின் பின்னரே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. [மேலும்...]

திடீர் சுற்றிவளைப்பில் 12 தமிழ் இளைஞர்கள் கைது
[TamilAus] [Sat 4, Jul 09, 07:30 AM]

சிறிலங்காவின் அனுராதபுரம், பொலநறுவை ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் 12 மலையக தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். [மேலும்...]

சர்வதேச ஊடகங்கள் முகாம்கள் தொடர்பில் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டுள்ளன ‐ இந்து ராம் கூறியதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது:
[TamilAus] [Sat 4, Jul 09, 07:28 AM]

இந்தியாவின் பிரபல ஆங்கில நாளிதழான இந்து பத்திரிகையின் ஆசிரியர் என் ராம் வவுனியா செட்டிக்குளம் பகுதியில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்கு சென்று பார்வையிட்டுள்ளார். [மேலும்...]

மன்னார் பொதுவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று நன்கு குணமடைந்த மேலும் ஒரு தொகுதி மக்கள் செட்டிக்குளம் மெனிக்பாம் நலன்புரி நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்
[TamilAus] [Sat 4, Jul 09, 07:22 AM]

- வன்னியில் இருந்து அழைத்து வரப்பட்டு மன்னார் பொதுவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று நன்கு குணமடைந்த மேலும் ஒரு தொகுதி மக்கள் நேற்று வியாழன் 02-07-2009 மாலை செட்டிக்குளம் மெனிக்பாம் நலன்புரி நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். [மேலும்...]

வணங்காமண் நிவாரணம் 8ஆம் திகதி கொழும்பு வரும்
[TamilAus] [Sat 4, Jul 09, 07:20 AM]

ஐரோப்பிய மக்களால் வன்னி மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் எதிர்வரும் 8ஆம் திகதி சென்னை துறைமுகத்திலிருந்து பிறிதொரு கப்பல் மூலம் கொழும்பை வந்தடையவுள்ளது. [மேலும்...]

இடம்பெயர் முகாம் மக்கள் வீடு திரும்பாத வரைக்கும் தேசிய நல்லிணக்கம் ஏற்பட முடியாது: மனோ கணேசன் பா.உ.
[TamilWin] [Sat 4, Jul 09, 12:42 AM]

இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தமது சொந்த கிராமங்களுக்கு திரும்பிச் செல்வதற்கு அனுமதிக்கப்படாத வரைக்கும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பா.உ. தெரிவித்துள்ளார். [மேலும்...]

IMF says loan for Sri Lanka depends on its Executive Board
[TamilAus] [Sat 4, Jul 09, 12:40 AM]

The International Monetary Fund has said that it was awaiting approval of its Executive Board for awarding the standby loan requested by Sri Lanka. [Read More...]

வன்னி இடம்பெயர்ந்த மக்களை அனுராதபுரம் எல்லை கிராமங்களில் குடியமர்த்த ஏற்பாடு
[TamilAus] [Sat 4, Jul 09, 12:30 AM]

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை வட மாகாணத்திற்கும் வட மத்திய மாகாணத்திற்கும் இடையில் உள்ள எல்லைக் கிராமங்களில் குடியமர்த்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. [மேலும்...]

5000 Vanni IDPs from internment camps moved to Anuradhapura
[TamilAus] [Sat 4, Jul 09, 12:28 AM]

The Sri Lankan military has relocated nearly 5000 Tamil civilians from Vavuniyaa and Cheddiku'lam internment camps and resetteld them in pre dominant Sinhala village Tharmapuram in Anuradhapu on Tuesday and Wednesday, civil sources said. [Read More...]

  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  8 
  •  9 
  •  10 
  •  Next 
  •  End 
  • »

Diaspora News

Tributes flow for Australian Tamil doctor killed in car crash
[Sat 4, Jul 2009, 07:04 AM]

Nagarooban_Arumugam_140Hundreds of Australians have paid tribute to Dr Nagaruban “Ruban” Armugam, a Tamil paediatrician tragically killed last week in a tragic road accident in Australia on 22 June. Read More

Collection of information on Sri Lankan war victims
[Fri 3, Jul 2009, 11:28 PM]

AustraliaFLAGCollection of information to collate evidence from Sri Lankan war victims of events since 1956 to present, mainly of 2009 events is being co-ordinated all over the world by the international organisation, Centre of War Victims and Human Rights (CWVHR). Read More

Tamilnaadu News

Karunanidhi's sermon on Srilankan Tamils
[Fri 3, Jul 2009, 05:44 AM]

karunanithy011What a shift in stand it is! Incredible, yet true. Recalling the events that led to the DMK giving up the demand for a separate 'Dravida Nadu', Tamil Nadu Chief Minister M Karunanidhi has said no action or remarks, provoking Sinhalese majority, should be made in Tamil Nadu as it could affect future prospects of Tamils in Sri Lanka. Read More

தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியின் பேச்சு - இராமதாசும் கண்டம்
[Fri 3, Jul 2009, 11:19 PM]

RAMADASதமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியின் பேச்சுக்கு, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசும் கண்டனம் வெளியிட்டுள்ளார். Read More

Search


Special Notice

2009ம் ஆண்டிற்காக சாதனை படைத்தவர்களை CNN தெரிவு செய்யவுள்ளது. இதில் மருத்துவத்துறையில் சாதனை படைத்தவர்களுக்காக நீங்கள் இம்முவர்களை தனித்தனியாக தெரிவு செய்யுங்கள் 1) வைத்தியர் சத்தியமூர்த்தி 2) வைத்தியர் சண்முக ராஜா 3) வைத்தியர் வரதராஜா

Help guide

Nomination form

Songs of the Day

Special Articles

Animosity of Tamils will not help India’s maritime ambitions
[Sat 4, Jul 2009, 06:59 AM]

Dominating the Indian Ocean, the shores of which are shared by 47 countries, has been the long-cherished dream of India ever since its independence. Read More

தமிழர்களே கட்சி, சாதி, மதங்களை கடந்து ஒன்றுபடுங்கள்
[Thu 2, Jul 2009, 09:53 AM]

தமிழ்மக்களே மிகவும் விழிப்பாக இருங்கள். இப்பொழுது எதிரி, தமிழன் என்ற போர்வையில் தமிழனுக்காக எழுதுவது போன்ற கட்டுரையின் ஊடாக விஷக் கருத்துக்களை விதைப்பதாக செய்திகளும், அதற்கேற்றாற் போல் கட்டுரைகளும் கூட வருகிறது. Read More

Sri Lanka News

நலன்புரி, மீள் குடியேற்றம் தொடர்பில் உலகத்திற்கே கற்பித்து கொடுக்க முடியும் அரசாங்கம் தெரிவிப்பு
[Fri 3, Jul 2009, 06:50 PM]

Srilankaசுனாமி அனர்த்தத்திற்கு பின்னர் மக்களுக்கு உண்பதற்கு உணவில்லை என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. எனினும், உணவின்றி யாருமே மரணித்ததாக இல்லை, அதேபோல நலன்புரி மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் எங்களுக்கு நல்ல அனுபவங்கள் இருக்கின்றன. Read More

தேசிய பிரச்சினைக்கு சமாதான தீர்வு : இந்தோனேசியாவில் பசில் ராஜபக்ஷ
[Fri 3, Jul 2009, 07:08 PM]

Buddhaஇலங்கையின் தேசிய பிரச்சினை சமாதான ரீதியில் தீர்த்துவைக்கப்படும் என இந்தோனேசிய ஆசே மாகாணத்துக்குச் சென்றிருக்கும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read More

System Statistics

We have 60 guests online

Updated: 04/07/2009
08:28 AM GMT +11.00